+"<para>நிர்வாகியாக செயல்படுவுள்ளீர். நிர்வாகியாக உள்ளபோது, இக்கணினியிலுள்ள எந்த "
+"கோப்பையோ அல்லது அடைவையோ திருத்தவோ மாற்றவோ முடியும். இயங்குதள செயல்பாட்டிற்கு "
+"இன்றியமையாதவையும் இதில் அடங்கும்.</para><para><emphasis>எந்த பயனரின் தரவையும் "
+"அழிக்கவும்</emphasis> இந்த இயங்குதளத்தை <emphasis>திரும்பப்பெற முடியாத விதத்தில் "
+"உடைக்கவும்</emphasis> உங்களால் முடியும். குறிப்பிட்ட கோப்புகளின் அல்லது அடைவுகளின் "
+"பெயர்களில் ஒரே ஒரு எழுத்தைக்கூட மாற்றினாலோ அவற்றின் உள்ளடக்கத்தை மாற்றினாலோ கணினியை "
+"<emphasis>துவக்க முடியாமல்</emphasis> போகலாம்.</para><para> இந்த பயன்முறையில் "
+"இயங்குதளத்தை பழுதுபடுத்தக்கூடிய செயல்களை செய்யும்போது எச்சரிக்கை எழுப்பப்படாமல் இருக்கலாம்."
+"</para><para> எதையும் செய்வதற்கு முன் <emphasis>உங்கள் தரவின் காப்புப்பிரதி எடுத்து</"
+"emphasis> தொடர்வது நல்லது.</para>"